கெண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
 1. கமண்டலம்
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. pot with a spout, pitcher
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


பொருள்
 • (வி) கெண்டித்தல்
 1. கண்டித்தல்; கடிந்துகூறுதல்
 2. முடிவுகட்டிப் பேசுதல்
 3. துண்டித்தல்
 4. பகிர்தல்
 5. பருத்தல்
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்
 1. scold, reprove, chide, censure
 2. speak with decision, precision, impartiality
 3. chop, mince, slash, cut into pieces
 4. divide, parcel
 5. grow fat
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=கெண்டி&oldid=1634142" இலிருந்து மீள்விக்கப்பட்டது