கேட்டல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- கேட்டல், பெயர்ச்சொல்.
- செவிக்குப் புலனாகுதல்
- பாடங்கேட்டல்
- வேண்டுதல்
- வினாவல்
- விசாரித்தல்
- கேள்விப்படுதல்
- கொடுக்கச் சொல்லுதல்
- தண்டித்தல்
- இரத்தல்
- நோய் முதலியன நீக்குதல்
- விலை கேட்டல்
- ஏற்றுக்கொள்ளுதல்
- பொறுத்தல்
- தணிதல்
- கீழ்ப்படிதல்
- ஒலி எட்டுதல்
- செவியாற் கேட்குதல்
- அனுமதி பெறுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +