கைக்கடனாற்றல்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கைக்கடனாற்றல்(பெ)
- உதவி புரிதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- rendering assistance, helping, obliging, mentioned as a characteristic of the Vēḷāḷas
விளக்கம்
- கைக்கடனாற்றல் = கைக்கடன் + ஆற்றல்
- வேளாண்மாந்தரியல்புகளில் ஒன்று.(சூடாமணி நிகண்டு)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---கைக்கடனாற்றல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +