உள்ளடக்கத்துக்குச் செல்

கைக்கதுவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கைக்கதுவை, பெயர்ச்சொல்.
  1. தமிழில் இதன் பெயர் கைக்கதுவை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ஆங்கிலத்தில் இதை hand vice என்பர்.

விளக்கம்

[தொகு]
  • சிறு பொருள்களை இறுக்கமாகக் கவ்விப் பிடித்துக் கொள்ள கைக்கதுவை பயனுள்ள கருவி.

பயன்பாடு

[தொகு]
  • கையில் பிடித்துக்கொள்ள முடியாத சிறிய பொருள்களை கைக்கதுவையில் கொடுத்துக் கவ்வச்செய்து இறுக்கிவிட்டு, வேலை செய்ய உதவுகிறது.
  • பூட்டு / திறவுகோல் செய்வோர் / சீரமைப்போர், இக்கருவியைப் பயன்படுத்துகின்றனர்.

இலக்கியமை

[தொகு]
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

[தொகு]
[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/11/sol-02.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைக்கதுவை&oldid=1927071" இலிருந்து மீள்விக்கப்பட்டது