hand vice
Appearance
ஆங்கிலம்
[தொகு]hand vice
- பொறியியல்’’’ கைக்கதுவை
- பொறியியல். கைப் பிடிச்சுராவி
- மாழையியல். கையிடுக்கி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- தமிழில் இதை கைக்கதுவை என்பர்.
விளக்கம்
[தொகு]- சிறு பொருள்களை இறுக்கமாகக் கவ்விப் பிடித்துக் கொள்ள கைக்கதுவை பயனுள்ள கருவி.
பயன்பாடுகள்
[தொகு]- கையில் பிடித்துக்கொள்ள முடியாத சிறிய பொருள்களை கைக்கதுவையில் கொடுத்துக் கவ்வச்செய்து இறுக்கிவிட்டு, வேலை செய்ய உதவுகிறது.
- பூட்டு / திறவுகோல் செய்வோர் / சீரமைப்போர், இக்கருவியைப் பயன்படுத்துகின்றனர்.
இலக்கியமை
[தொகு]- “ பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை “ என்பது பெரும்பாணாற்றுப்படை (வரி : 287). (கதுவுதல் = கவ்விக்கொள்ளுதல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + https://puthiyachol.blogspot.com/2021/11/sol-02.html