கைக்குண்டு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- கைக்குண்டு, பெயர்ச்சொல்.
- கையினால் எறியப்படும் வெடிகுண்டு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
சொல் வரலாறு
[தொகு]- ஈழத்தில் 90களின் தொடக்கத்தில் இதைக் கையெறி குண்டு என்று வழங்கலாயினர். பின்னாளில் இதைக் குறுக்கி 'கைக்குண்டு' என்று வழங்கினர். அதுவே பிறகு எழுத்து வழக்கில் நிலைபெறலாயிற்று. ஆனால் பேச்சு வழக்கில் இதைக் குண்டு என்றே வழங்குகின்றனர்.
முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது: 1990 அ அதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளிற்கு முன்னர்.
பயன்பாடு
[தொகு]- மட்டக்களப்பில் சிங்களப்படைகளின் காவலரண் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் நான்கு சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டனர்
- (இலக்கியப் பயன்பாடு)
- அனைத்து ஈழத்து இலக்கியங்கள்
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +