உள்ளடக்கத்துக்குச் செல்

சுடுகலன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • சுடுகலன், பெயர்ச்சொல்.
  1. சுடுகலன்(Gun) என்பது திடமான எறியங்களை வெளியேற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நெடுக்க படைக்கலமாகும், ஆனால் அதிலிருந்து வெளியேறப்படுபவை நீர்மமாகவும் இருக்கலாம் (நீர் சுடுகலன்) அல்லது மினேற்றப்பட்ட துகள்கள் (மின்ம சுடுகலன் போல) ஆகவும் இருக்கலாம் . மேலும் இவை கட்டற்று பறக்கக்கூடியவை ( சன்னம் மற்றும் எறிகணை ) அல்லது இணைக்கப்பட்டவை (மின் சுடுகலன், ஈட்டி சுடுகலன் மற்றும் எறியுளி சுடுகலன் போன்றவை) ஆகியவைற்றினை செலுத்துபவைகளாகவும் இருக்கலாம்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - gun

விளக்கம்

[தொகு]

Gun எனும் இவ் இங்லீசுச் சொல்லானது புதுமைக்காலத்தில் பயன்பாட்டில் உள்ள அனைத்து வகையான ஆய்தங்களுக்கும் பொதுச்சொல்லாகும்.

 சுடு + கலன்
→ சுடு = சுடும்
→ கலன் = உட்குழிந்த ஏனம்

அதாவது சுடப் பயன்படும் ஓர் கலன்(படைக்கலம்) என்னும் பொருளில் மேற்கண்ட சொல்லானது உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவேதான் இச்சொல்லானது gun என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகப் பயன்படுத்தப்படுகிறது. rifle என்னும் சொல்லுக்கு இணையாக துமுக்கி என்னும் சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது

பயன்பாடு

[தொகு]
தகரி.

சொல்வளம்

[தொகு]
துப்பு - தொடித்தெறி - தெறாடி - தாக்குதல் துமுக்கி - குறிசூட்டு துமுக்கி - சுடுகலன்- கணையெக்கி - துமுக்கி - குறுதுமுக்கி - தகரி - துணை இயந்திரச் சுடுகலன் -இயந்திரச் சுடுகலன் -தெறோச்சி - படைக்கலம்



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சுடுகலன்&oldid=1912571" இலிருந்து மீள்விக்கப்பட்டது