உள்ளடக்கத்துக்குச் செல்

கைதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கைதை:
தாழை (தாழம்பூ மரம்)
கைதை:
வயல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கைதை, பெயர்ச்சொல்.
  1. தாழை, (தாழம்பூ)
    ((எ. கா.) கைதையம் படப்பை (அகநா. 100, 18)).
  2. வயல் (பிங். )


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Fragrant screw-pine
    Pandanus Odoratissimus...(தாவரவியல் பெயர்)
  2. Paddy field


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைதை&oldid=1266110" இலிருந்து மீள்விக்கப்பட்டது