தாழை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

தாழை:
எனில் தாழம்பூத் தாவரம்
தாழை:
எனில் தென்னை
தாழை:
எனில் தெங்கம்பாளை
(கோப்பு)

பொருள்[தொகு]

  • தாழை, பெயர்ச்சொல்.
  1. ஒருசெடிவகை*நறுமணமுள்ள தாழம்பூ எனப்படுவது
    (எ. கா.) கமழுந் தாழைக் கானலம் பெருந் துறை (பதிற்றுப். 55)
  2. தென்னை
    (எ. கா.) குலையிறங்கிய கோட்டாழை (புறநா. 17)
  3. தெங்கம்பாளை
    (எ. கா.) தாழை தளவ முட்டாட் டாமரை (குறிஞ்சிப். 80).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. fragrant screw pine
  2. coconut tree
  3. spathe of the coconut tree


சொல் வளப்பகுதி


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாழை&oldid=1459608" இருந்து மீள்விக்கப்பட்டது