தாழம்பூ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தாழம்பூ(பெ)

  1. தாழையின் மலர்
  2. தாழம்பூ மடல் வடிவமாகச் செய்யப்பட்ட மகளிர் தலையணி
தாழம்பூ
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. screw pine flower
  2. woman's hair ornament in the shape of the bract of the screw-pine
விளக்கம்
பயன்பாடு
  • ஒய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம், அதன் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும் (பழமொழி)
  • தாழம்பூவில் காணும் பொன்வண்ணம்
நாளும் வாழும் தோகைப் பூங்கன்னம்
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தாழம்பூ--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :தாழை - # - # - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாழம்பூ&oldid=1245490" இலிருந்து மீள்விக்கப்பட்டது