கைமாறுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • கைமாறுதல், பெயர்ச்சொல்.
 1. ஒருவர் கையினின்றும் மற்றொருவர் கைக்குச் செல்லுதல்
 2. வேலையாட்கள் முறைமாறுதல் (W.)
 3. ஒழுக்கத்தைக் கைவிடுதல்
  (எ. கா.) கடிதகன்று கைமாறி (கலித். 65)
 4. கட்சிமாறுதல் (W.)-(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை) . [Tu. kaimāru.]]
 1. பண்டம் மாற்றுதல் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. To change hands, as a thing when sold
 2. To be relieved in work, as by relays
 3. To change one's conduct
 4. To change sides, leave one party and join another
 5. To exchange, as commodities( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கைமாறுதல்&oldid=1266984" இருந்து மீள்விக்கப்பட்டது