உள்ளடக்கத்துக்குச் செல்

கையோங்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கையோங்குதல்:
அடிக்க கையோங்கும் ஒருவரைக் காணீர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கையோங்குதல், வினைச்சொல்.
  • (கை+ஓங்கு+தல்)
  1. (கை ஓங்கி) அடித்தல்
    (எ. கா.) பிள்ளைகளைக் கேயோங்குவது அவன் சுபாவம்.-(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  2. மேன்மைப்படுதல்
    (எ. கா.) அவனுக்கு இப்போது கையோங்குங் காலம்
  3. செழித்தோங்குதல் (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To strike
  2. To grow in prosperity; to be prosperous
  3. To be luxuriant in growth, as tree



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையோங்குதல்&oldid=1269572" இலிருந்து மீள்விக்கப்பட்டது