கொடிச்சி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கொடிச்சி, .
- குறிஞ்சி நிலப் பெண்
- கொடிச்சி--இங்கே கொடிச்சி என குறவள்ளி குறிப்பிடுகிறார்.
- குறிஞ்சி குறவர்
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம்
- A Woman belonging to Kurinji region (Mountainous region)
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய கொடிச்சி (திருப்புகழ்) - இங்கே கொடிச்சி என வள்ளி குறிக்கப்படுகிறாள்.
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கொடிச்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற