கொடிஞ்சி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கொடிஞ்சி, .
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- கொடு = வளைந்த. கொடு < கொடி < கொடிஞ்சி = ஏந்தாக அமர்வதற்கு ஏற்ற வகையில் வளைவாக அமைந்துள்ள இருக்கை.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி நின்றோன் போலும் - அகநானூறு 110
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கொடிஞ்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற