கொடிறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

கொடிறு(பெ)

  1. தாடை
    ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு (திருக்குறள்)
    கொடிறு முரித்தனன் கூலாளன் (பதினொன்றாந் திருமுறை)


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. lower jaw
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொடிறு&oldid=1067483" இருந்து மீள்விக்கப்பட்டது