கொத்தமல்லி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கொத்தமல்லி(பெ)
- கொத்தமல்லியிலை
- கொத்தமல்லி விதைகள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- இரண்டுமே கொத்தமல்லி என்றழைக்கப் படுகிறது.
- இருப்பினும், 'கொத்தமல்லி விதைகள்' மட்டும் 'தனியா' என்று அழைக்கப் படுகிறது.
- மருத்துவ குணம்-கொத்தமல்லி சுடு நீரில் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், பித்தம் குறையும்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்: coriander
- பிரான்சியம்: coriandre
- இந்தி: धनिया पत्ता