கொரியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தென்கொரியா வடகொரியா கொரியம்
கொரியம் பேசும் தென் கொரிய நாட்டுக் கொடி
கொரியம் பேசும் வட கொரிய நாட்டுக் கொடி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கொரியம் (பெயர்ச்சொல்)

  1. கிழக்கு ஆசியாவில் வடகொரியா, தென் கொரியா, சீனாவின் வடகிழக்கே (வடகொரியாவுக்கு வடக்கே)உள்ள சீனாவின் யான்பியன் தன்னாட்சி மாநிலம் ஆகிய பகுதிகளில் மக்கள் பேசும் மொழி. ஏறத்தாழ 78 மில்லியன் மக்கள் பேசுகின்றனர் (2010).
  2. பெரும் மொழிக்குடும்பங்கள் எதிலும் சேராத தனித்து நிற்கும் மொழிகளில் ஒன்றாக மொழியியலாளர்களால் கருதப்படும் மொழி.
  3. தமிழ் மொழியைப் போல ஒட்டுசொல் மொழி அமைப்பைக் (agglutinative morphology) கொண்ட மொழி. சொற்றொடர்கள், தமிழ் மொழி போன்ற எழுவாய்-பயன்நிலை-வினை (SOV) அமைப்பைக் கொண்ட மொழி (அதாவது வினை கடைசியாய் வரும் மொழி)
விளக்கம்
பயன்பாடு
மொழிபெயர்ப்புகள்
  • -
சான்றுகோள்
  • -
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொரியம்&oldid=1054061" இருந்து மீள்விக்கப்பட்டது