உள்ளடக்கத்துக்குச் செல்

எழுவாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

எழுவாய்(பெ)

  1. ஆதி, உற்பத்தி
  2. முதல்
  3. முதல் வேற்றுமை, கருத்தா
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. beginning, origin, source
  2. the first
  3. (Gram.) nominative case, subject
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • எழுவா யிறுவா யிலாதன (தேவா. 292, 5).
  • எழுவாயுகத்தி லொருசிலம்பி (சீகாளத். பு. சீகாள. 1).
  • எழுவாயுருபு திரிபில்பெயரே (நன். 295).

ஆதாரங்கள் ---எழுவாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பயனிலை - முதல் வேற்றுமை - # - # - ## - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=எழுவாய்&oldid=1911814" இலிருந்து மீள்விக்கப்பட்டது