கொலு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கொலு(பெ)
- நவராத்திரிப் பண்டிகையில் பொம்மை முதலியவற்றை அலங்காரமாக அமைத்தல்
- மன்னர், தெய்வம் மண்டபத்தில் வீற்றிருத்தல்; ஓலக்க இருப்பு
- கோலம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- decorations with toys in a Hindu house at the time of the Navarātri festival
- royal presence, durbar, sitting-in-state; presence of the deity in a temple
- decoration, appearance
விளக்கம்
பயன்பாடு
- நவராத்திரி கொலு பொம்மை (toy in Navarathiri decoration)
- கொலு பார்ப்பதற்காக என்னுடைய உறவினர் வீட்டுக்குப் போனேன் (I went to my relative's house to view the kolu decoration)
- மன்னரின் கொலு மண்டப வாசல் (the entrance to the king's durbar)
(இலக்கியப் பயன்பாடு)
- தெய்வம் தொழுவாழ் கொலு வாசன் வடிவேல் முருகனையே (சிந்து இலக்கியம்)
{ஆதாரம்} --->