கொள்கலன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
12 litres & 3 litres அளவுள்ள பிராண வாயு கலன்கள்
தொழிற்சாலைக்கான எரிவாயு கலன்கள்
வேதியியல் கொள்கலன்கள்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கொள்கலன்(பெ)

  1. கொள்ளக்/பெற்றிருக்கக்/அடங்கிய/கூடியக் கலன்,
  2. நமக்குத் தேவையான திட , திரவ, வாயு ,மின்மம்/ மின்மக்கூழ்மம் (plasma) பொருட்களை, இதன் மூலம் எடுத்துக் கொண்டு,
வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லலாம்,
2.பாத்திரம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

சொல்வளம்[தொகு]

கொள் + கலன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொள்கலன்&oldid=1931926" இலிருந்து மீள்விக்கப்பட்டது