கோங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
காய்களுடன் நெல்லிப் பூக்கள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கோங்கம்(பெ)

விளக்கம்
  1. நெல்லி, அமலகம் என்று அழைக்கப்படும் மரம்.
  2. குறிஞ்சிப்பாட்டில் பாடப்பெறும் பூக்களில் ஒன்று.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

(இலக்கியப் பயன்பாடு)

  • முறியிணர்க் கோங்கம் (ஐங்குறு. 366)

{ஆதாரங்கள்} ---> ENVIS - FRLHT [1] DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோங்கம்&oldid=1245292" இருந்து மீள்விக்கப்பட்டது