கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
கோங்கு(பெ)
- ஒரு வகை தாவரம்
- கோங்கம் வேங்கை தூங்கிணர்க் கொன்றை (சிலப்.)
- கோங்கு மரம் (மஹாபாரதம் 5:19)
மொழிபெயர்ப்புகள்
- a plant native to Western Ghats, Hopea ponga
- Karnikara Tree (mahabharata 5:19)