உள்ளடக்கத்துக்குச் செல்

கோடானுகோடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

கோடானுகோடி()

  • பலகோடி, கோடிக்கணக்கான
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • crores of; immense number, as a hundred billions
விளக்கம்
பயன்பாடு
  • இந்த இருண்ட இரவில் கோடானுகோடி நட்சத்திரங்களில் கோடானுகோடி உலகங்களில் கோடானுகோடி செயல்களை கட்டுப்படுத்தும் விதி இதையும் எதையாவது செய்து சமாளித்துக்கொள்ளும். (ஓர் இரவு, ஜெயமோகன்)
  • மஞ்சள் முகமே வருக! மங்கல விளக்கே வருக!, கொஞ்சும் தமிழே வருக! கோடானுகோடி தருக! (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • கோடானுகோடி கொடுப்பினும்(தமிழ்நா. 40).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கோடானுகோடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :நூறு - ஆயிரம் - நூறாயிரம் - இலட்சம் - கோடி - இருமடியாயிரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோடானுகோடி&oldid=1701658" இலிருந்து மீள்விக்கப்பட்டது