நூறு

From விக்சனரி
Jump to navigation Jump to search

நூறு(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
= 100; நூற்று =  நூத்தி -->101 = நூற்றொன்று = நூத்தியொன்னு
மொழிபெயர்ப்புகள்
  • 1)hundred ; hundred and one = 101ஆங்கிலம்

சொல்வளம்[edit]

நூறு
நூற்றாண்டு, நூறுகோடி, நூற்றுக்கணக்கில்
இருநூறு, முந்நூறு, நானூறு

ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - நூறு