உள்ளடக்கத்துக்குச் செல்

கோதும்பை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கோதும்பை:
கை நிறைய கோதும்பை/கோதுமை-

ങ്ങ

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கோதும்பை, பெயர்ச்சொல்.
  1. காண்க...கோதுமை (பேச்சு வழக்கு)
  2. ஓர் உணவுத் தானியம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. see...கோதுமை
  2. wheat
விளக்கம்
  • மனிதர்களுக்கு பிரதானமான உணவுத்தானியங்கள் இரண்டில் ஒன்று கோதும்பை என்னும் கோதுமை..மற்றது அரிசி...இந்தியாவில் தென்னக மக்களுக்கு தலையாய உணவாக அரிசி இருப்பதைப்போல, வட இந்திய மக்களுக்கு கோதுமையே முக்கிய உணவுத் தானியமாகும்...தமிழ் மக்கள் பேச்சுவழக்கில் கோதும்பை என்பர்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோதும்பை&oldid=1406491" இலிருந்து மீள்விக்கப்பட்டது