கோதூளிலக்கினம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கோதூளிலக்கினம்:
எனில் பசுமாடுகள் வீடு திரும்புகையில் கால்நடை தூசி எழும் புனித நேரம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--गो +धूलि + लग्न -- கோ3 + தூ4லி + லக்3ந--மூலச்சொல்
  • கோ + தூளி + லக்கினம்

பொருள்[தொகு]

  • கோதூளிலக்கினம், பெயர்ச்சொல்.
  1. காண்க... கோதூளி (பேச்சு வழக்கு)
  2. பசுக்களின் கால்நடை தூசியெழும் புனித நேரம்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. See...கோதூளி
  2. evening,as the time when dust is raised by cattle returning home, considered auspicious
விளக்கம்
  • மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிவரும் பசுக்களின் நடையால் தூளி (தூசி) யெழுங் காலம்.. சுபசமயமாக/புனிதமான நேரமாகக் கருதப்படுகிறது..சமசுகிருதத்தில் लग्न--லக் எனில் புனிதம் {புனிதமான நேரம்) என்றொரு அர்த்தமுண்டு...இதுவே தமிழில் லக்கினம் ஆனது...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோதூளிலக்கினம்&oldid=1407135" இலிருந்து மீள்விக்கப்பட்டது