கோந்தனை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- Citrullus Colocynthis..(தாவரவியல் பெயர்)
பொருள்
[தொகு]- கோந்தனை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- இதொரு மருத்துவ குணங்கள் மிக்கத் தாவரக்கொடிவகை..இதன் இலை மற்றும் காய்கள் நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன... முறைப்படி உபயோகித்தால் இரத்தக்கிருமிகள், பலவிதமான மந்தம், இரத்தபித்தம், தசையைப்பற்றிய சர்ப்ப விஷம்,< இலைகளுக்கான குணம்-காய்களுக்கான குணம் >) கீல்பிடிப்பு, சோருதல், மலாவிருதம் முதலிய வாதப்பிணிகள், கருப்பையைப்பற்றிஅடைகின்ற ஆமம், இரத்தக்குன்மக்கட்டி, அகால ருது ஆகிய நோய்கள் போகும்...இந்தத் தாவரப்பகுதிகளை எண்ணெயாகவும், மெழுகாகவுமே தயாரித்துப் பிணிகளுக்குப் பயன்படுத்துவர்...இத்தாவரத்தைத் தனியாக உள்ளுக்குச் சாப்பிடப் பயன்படுத்தக்கூடாது...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +