உள்ளடக்கத்துக்குச் செல்

கோயில்மாடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கோயில்மாடு:
எனில் கோவிலுக்குச் சொந்தமான மாடு
கோயில்மாடு:
எனில் பெருமாள் மாடு--வித்தை காட்டும் மாடு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கோயில் + மாடு

பொருள்

[தொகு]
  • கோயில்மாடு, பெயர்ச்சொல்.
  1. கோயிற்கு விடப்பட்ட மாடு
  2. பெருமாள்மாடு (உள்ளூர் பயன்பாடு)
  3. காண்க...கோயிற்காளை


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. cow or bull belonging to a temple
  2. trained bull [[take|taken by wanderingmendicants
  3. See கோயிற்காளை


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோயில்மாடு&oldid=1410065" இலிருந்து மீள்விக்கப்பட்டது