கோழிமுட்டைத்தைலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

கோழிமுட்டைத்தைலம்:
காய்ச்சப் பயன்படும் கோழிமுட்டை(கள்)
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கோழிமுட்டைத்தைலம், பெயர்ச்சொல்.
  • (கோழி+முட்டை+தைலம்)
  1. ஒரு மருந்தெண்ணெய் வகை
  2. மாந்தம், வலிப்பு முதலியவற்றுக்கு மருந்தாகக் கோழி முட்டையிலிருந்து இறக்கும் தைலம். (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. medicinal oil extracted from hen's eggs, used for fits, spasms, etc



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோழிமுட்டைத்தைலம்&oldid=1281334" இலிருந்து மீள்விக்கப்பட்டது