உள்ளடக்கத்துக்குச் செல்

சகதருமிணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சகதருமிணி, .

பொருள்

[தொகு]
  1. மனைவி
  2. அகத்துக்காரி
  3. பெண்டாட்டி
  4. மனையாட்டி
  5. பாரியை
  6. பாரியாள்
  7. பாரியார்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. wife

விளக்கம்

[தொகு]
  • புறமொழிச்சொல்...வடமொழி...ஸஹ த4ர்மிணி..தத்பவம்...இந்து மதத்தில் எந்த மதத் தொடர்பான காரியங்கள் (அவை மத தருமங்கள் என்றே கொள்ளப்படும்) செய்தாலும் கணவன் மனைவி இருவரும் இணைந்துச் செய்யவேண்டும்.. 'சக' என்றால் 'உடன்' என்று பொருள்...தருமக்காரியங்களைக் கணவனுடன் இணைந்துச் செய்பவர் சகதருமிணி எனப்பட்டார்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=சகதருமிணி&oldid=1222646" இலிருந்து மீள்விக்கப்பட்டது