பாரியார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பாரியார், பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. மனைவி
  2. அகத்துக்காரி
  3. சகதருமிணி
  4. பெண்டாட்டி
  5. மனையாட்டி
  6. பாரியை
  7. பாரியாள்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. wife

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்-வடமொழி-பா4ர்ய...தத்பவம்..ஈழத்தமிழ் ஊடகங்களில் பயன்பாட்டிலுள்ள சொல் 'பாரியார்'...தமிழகத்திலும் பாரியாள், பாரியை என்னும் சொற்கள் பயன்பாட்டிலிருந்தன...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாரியார்&oldid=1444824" இலிருந்து மீள்விக்கப்பட்டது