சங்கமம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
[தொகு]- சங்கமம், பெயர்ச்சொல்.
- கூடுகை
- முகத்துவாரம்...(ஒருநதி வேறொரு நதியோடு அல்லது கடலோடு கூடுமிடம்)
- சிவனடியார் திருக் கூட்டம்
- (எ. கா.) குருலிங்க சங்கமம்
- கிரகங்கள் சேருகை. (W.)
- இயங்குதிணைப்பொருள்
- சங்கமசொத்து (Mod.)
- புணர்ச்சி-பாலுறவு
படம்
கூடல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Meeting, union;
- River-mouth; confluence of rivers
- Šaiva devotees, as viewed collectively
- (Astron.) Conjunction of celestial bodies
- Living creatures, as capable of locomotion, opp. to tāvaram
- Movable property, opp. to tāvaram
- Sexual intercourse
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +