உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கம்வாங்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சங்கம்வாங்குதல், வினைச்சொல்.

(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)

  • (சங்கம்+வாங்கு+தல்)
  1. கூட்டிக்கொடுத்தல். (W.)

விளக்கம்

[தொகு]
  • 1)பாலுறவுக்காக கேட்கும் ஆண்களுக்குப் பெண்களைக் காட்டிக் கூட்டிக்கொடுப்பது....பாலுறவுக்கு ஏற்பாடு செய்வது....2) சரியான, முறையான, நல்ல விடயங்களாக இல்லாதுபோனாலும், அத்தகையவற்றிற்கு உதவி கேட்போருக்கு உடன்பட்டு அவற்றைச் செய்து தருதல்....தற்காலத்தில் இதை கொச்சையாக மாமா வேலை என்பர்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To pimp, pander



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சங்கம்வாங்குதல்&oldid=1275748" இலிருந்து மீள்விக்கப்பட்டது