சதாசிவநாள்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- சதாசிவம் + நாள்
- சமசுகிருதம் + தமிழ் கலப்புச்சொல்
பொருள்
[தொகு]- சதாசிவநாள், பெயர்ச்சொல்.
- உரோகணி, அஸ்தம், திருவோணம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, உத்திரம், உத்திராடம், இரேவதி ஆகிய நட்சத்திரங்கள்/நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள்.(சோதிட கிரக. 38.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The nakṣtras, urōkaṇi, astam, tiru- vōṇam, pūcam, aṉuṣam, uttiraṭṭāti, uttiram, uttirāṭam, irēvati
விளக்கம்
[தொகு]- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +