திருவோணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்---श्रवण--ஶ்ரவண--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • திருவோணம், பெயர்ச்சொல்.
  1. இந்துப் பஞ்சாங்கத்தில் இருபத்திரண்டாவது நட்சத்திரம்
    (எ. கா.) நீ பிறந்த திருவோணம் (திவ். பெரியாழ். 2, 4, 2).'

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The 22nd nakṣatra of hindu almanac--Thiruvonam/ constellation of Aquila in makara-rāci.

விளக்கம்[தொகு]

  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருவோணம்&oldid=1401577" இலிருந்து மீள்விக்கப்பட்டது