சதுமுகன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--चतुर् + मुख = चतुर्मुख--சதுர் (நான்கு) + முக (முகம்)--மூலச்சொல்
பொருள்
[தொகு]- சதுமுகன், பெயர்ச்சொல்.
- காண்க... சதுர்முகன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- இந்து கடவுட்கள் முப்பெரும் மூர்த்திகளில், படைப்புத்தொழிலுக்கு அதிபரும், சரசுவதி தேவியின் பதியுமான பிரம்மதேவன் நான்கு முகங்களை உடையவராதலால் சது(நான்கு)முகன் எனப்படுகிறார்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +