உள்ளடக்கத்துக்குச் செல்

சதுர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்-- चतुर्--ச1து1ர்--மூலச்சொல்--பொருள் 1 & 2)
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்-- चतुर--ச1து1ர--மூலச்சொல்--பொருள் 3 & 4)

பொருள்

[தொகு]
  • சதுர், பெயர்ச்சொல்.
  1. நான்கு
  2. சதுர்முகன்
  3. சாமர்த்தியம்
    (எ. கா.) 'ஆலால முண்டா னவன் சதுர்தா னென்னேடி (திருவாச. 12, 8).'
  4. உபாயம்
    (எ. கா.) 'பொருடருமச் சதுரெப்படி (அரிச். பு. காசிகா. 18)).'
  5. மலிவு
    (எ. கா.) 'சதுராய் அந்தப் பண்டத்தைக கொண்டான். (W.).'
  6. See சதிர் 4(யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. four, used only in compound.
  2. ability, skill, dexterity
  3. means, contrivance
  4. cheapness
  5. See...சதிர்

விளக்கம்

[தொகு]
  • ---



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சதுர்&oldid=1400816" இலிருந்து மீள்விக்கப்பட்டது