சத்தநதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

சத்தநதி:
சத்தநதிகளுள் ஒன்றான கங்கை
சத்தநதி:
-சத்தநதிகளுள் ஒன்றான யமுனை
சத்தநதி:
-சத்தநதிகளுள் ஒன்றான கோதாவரி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- सप्त + नदी-- ஸப்11 + நதீ3--மூலச்சொல்
  • சத்த + நதி

பொருள்[தொகு]

  • சத்தநதி, பெயர்ச்சொல்.
  1. கங்கை, யமுனை, சரசுவதி, நருமதை, காவேரி, குமரி, கோதாவரி என்ற ஏழு புண்ணியநதிகள் (சங். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The seven sacred rivers of India.. viz., Kaṅkai, Yamuṉai, Caracuvati, Narumatai, Kavēri, Kumari, Kōtāvari.


விளக்கம்
  • சத்தம் என்றால் சமசுகிருதத்தில் ஏழு (सप्त--ஸப்11)--என்று பொருள்...இந்தியாவில் ஆயிரக்கணக்காண ஆறுகள் இருந்தாலும், இந்து சமயத்தினர் புராண, இதிகாசங்களோடு தொடர்புடைய ஏழு ஆறுகளை மிகப்புனிதமாகக் கருதுவர்...இவற்றில் நீராடினால் செய்தப் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிட்டி நற்கதியை அடைவார்கள் என நம்புவர்...இந்த நதிகளின் பெயர்களை ஒவ்வொரு நாளும் குளிக்கும்போது உச்சரித்தாலே, அவற்றில் நேரிடையாகக் குளித்தப் பலன் அடைவர் என்றும் சொல்வர்...அப்படிப்பட்ட சில துதிக்களும் (சுலோகங்கள்} உண்டு...


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சத்தநதி&oldid=1406380" இருந்து மீள்விக்கப்பட்டது