சந்திரமண்டலம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--चन्द्र + मण्डल--சந்த்3ர + மண்ட3ல--மூலச்சொல்
- சந்திரன் + மண்டலம்
பொருள்
[தொகு]- சந்திரமண்டலம், பெயர்ச்சொல்.
- சந்திரனது வட்டம்
- ஆதித்தமண்டலத்திற்கு மேலுள்ளதும் புவர்லோகத்தைச் சார்ந்ததுமாகிய உலகம். (சி. போ. பா. 2, 3.)
- கபாலமத்தியிலுள்ள ஒரு யோக ஸ்தானம் (யோகா)--(வேதா. கட். 50.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- orb or disc of the moon
- the region or sphere of the moon believed to be above the sun's region
- moon-centre in the central portion of the skull, believed to be the seat of parā-šakti
விளக்கம்
[தொகு]- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- Pages with image sizes containing extra px
- தமிழ்-படங்களுள்ளவை
- தமிழ்-ஒலிக்கோப்புகளில்லை
- தமிழ்-பெயர்ச்சொற்கள்
- திவ். உள்ள பக்கங்கள்
- சி. போ. உள்ள பக்கங்கள்
- (Yōga.) உள்ள சொற்கள்
- தமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- கூட்டுச்சொற்கள்
- தமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்
- இயற்கைச் சொற்கள்
- இந்துவியல்
- அசைப்படங்களுள்ளவை