சந்துபொந்து
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சந்துபொந்து (பெ)
- மூலைமுடுக்கு, இண்டிடுக்கு
- பொந்துபுடைகள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- nook and corner
- interstices
விளக்கம்
பயன்பாடு
- வழக்கில் பல்வேறு சந்துபொந்துகளும் உள்ளன (ஏழிசை மன்னர் ம.கி. தியாகராச பாகவதர், புலவர் கி.த.பச்சையப்பன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சந்துபொந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +