கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
- சமீபமானது; அருகில் உள்ளது
- சன்னிதி, சந்நிதி
- உயர் பதவியில் உள்ளவருக்கு மரியாதையாக வழங்கும் சொல்
மொழிபெயர்ப்புகள்
- that which is near or proximate
- temple, church, courtyard
- a term of respect, used in addressing a person of rank
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- பழனி முருகன் சந்நிதானம் (in the temple of Palani Murugan)
- இறைவன் சந்நிதானத்தில் (in the temple of God)
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரம்} --->