சன்மானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சன்மானம்(பெ)

  1. பரிசு
  2. வெகுமதி
  3. அன்பளிப்பு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம் - reward

சொற்றொடர் பயன்பாடு[தொகு]

  • புலவரின் பாட்டைக் கேட்ட மன்னர் அவருக்கு பொற்காசுகளை சன்மானமாக வழங்கினார் (The king rewarded the poet with gold coins)
  • சன்மானத் தொகை (amount of the reward)
"https://ta.wiktionary.org/w/index.php?title=சன்மானம்&oldid=1643152" இருந்து மீள்விக்கப்பட்டது