வெகுமதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வெகுமதி (பெ)

பொருள்

போனசு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • உனக்கு எனது உதவி ஒரு கிரிஸ்மஸ் வெகுமதி (மார்க்ஹீம், புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு)

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வெகுமதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெகுமதி&oldid=1900418" இலிருந்து மீள்விக்கப்பட்டது