சப்தக்கிரந்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

சப்தக்கிரந்தி:
என்பது சைவச் சமயச் சொல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்----மூலச்சொல்
  • சப்த (ந்) + கிரந்தி

பொருள்[தொகு]

  • சப்தக்கிரந்தி, பெயர்ச்சொல்.
  • (சைவத் தத்துவம்)
  1. மான், அகங்காரம், பஞ்சதன்மாத்திரை என்னும் ஏழுதத்துவங்கள் (சித். சா. ஞான. 10.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The seven principles in metaphysics, viz., māṉ, akaṅkāram, pañca-taṉ- māttirai

விளக்கம்[தொகு]

  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சப்தக்கிரந்தி&oldid=1401780" இலிருந்து மீள்விக்கப்பட்டது