ஐந்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Five.gif
ஒலிப்பு
பொருள்

ஐந்து (பெ)

  1. முழு எண் வரிசையில் நான்குக்கு அடுத்த எண்.
  2. அரபி-இந்திய எண்ணெழுத்தில் 5 எனக் குறிக்கப்பெறும்
  3. ஒன்றை விட்டுவிட்டு எண்ணினால் இரண்டாவது ஒற்றைப்படை பகா எண் (பகாத்தனி, prime number).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்: five
  • பிரான்சியம்: cinq (ஒலி : ...)
  • எசுப்பானியம்: ...
  • இடாய்ச்சு: fünf
  • (உருசியம்): пять
  • (கிசுவாகிலி): tano
விளக்கம்

*பழமொழி : ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?!

பழமொழியின் பொருள் : இளம் வயதில் கற்பதே எளிது (ஐந்து என்பது அகவை ஐந்து அல்லது வயது ஐந்து என்னும் இளமைப் பருவத்தைக் குறிக்கின்றது).
"http://ta.wiktionary.org/w/index.php?title=ஐந்து&oldid=1188101" இருந்து மீள்விக்கப்பட்டது