உள்ளடக்கத்துக்குச் செல்

சமவாதசைவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

[[|thumb|200pxpx||சமவாதசைவம்:
என்பது ஓர் இந்துச் சைவமதக் கிளை---படம்:-சைவ மதக் கடவுள் இறைவன் பரமசிவன்-]]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- सम वाद शैव- ஸம வாத3 ஶைவ--மூலச்சொல்
  • சமம் + வாதம் + சைவம்

பொருள்

[தொகு]
  • சமவாதசைவம், பெயர்ச்சொல்.
  • Saiva Philosophy--(Šaiva.)
  1. முத்திநிலையில் சிவமும் ஆன்மாவும் ஒக்குமெனக் கொள்ளும் சைவமதபேதம். (சி. சி. 6, 7, சிவஞா.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A Šaiva sect which holds that a liberated soul becomes equal to Šiva


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சமவாதசைவம்&oldid=1515867" இலிருந்து மீள்விக்கப்பட்டது