சமவாயம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சமவாயம், பெயர்ச்சொல்.
- கூட்டம் (சூடாமணி நிகண்டு)
- சன்னிகரிடம் ஆறனுள் சாதி வியக்திகட்கும், குணகுணிசட்கும், அவயவ அவயவிகட்கும், கருத்தா கருமங்கட்கும் உள்ள பிரிவில் லாச் சம்பந்தம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Assemblage, collection, aggregate
- (Log.) Intimate relation, as that of a genus and its species, quality and its object, a part and the whole, action and the agent, etc., one of six caṉṉikariṭam, q.v.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +