பேச்சு:சமவாயம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

//சமவாயம் என்பதனை பிரிக்க இயலாத தொடர்பு என்று கூறலாம். செம்பருத்தி பூவினை அதன் சிவப்பு வர்ணத்துடன் அடையாளம் காண்கிறோம்.அந்த சிவப்பு வர்ணத்தை அதன் இதழ்களிலிருந்து நம்மால் சுரண்டியோ அல்லது வேறு வழிகளிலோ பிரித்து எடுக்க இயலாது. அப்படி பிரிக்க முடிந்தால் செம்பருத்தி மலரானது தனது தன்மாத்திரையிலிருந்து மாறிவிடும். இந்தத்ப் பிரிக்க முடியாத தொடர்பைத்தான் சமவாயம் என்று அழைக்கிறோம். //என்றிருந்தத் தொடக்கப்பதிவு, இங்கு என்னால் மாற்றப்படுகிறது.அதேநேரத்தில் பக்கம் உரிய முறையில் விரிவாக்கப்படுகிறது--தகவலுழவன் (பேச்சு) 09:22, 21 ஆகத்து 2014 (UTC)Reply

👍 Shrikarsan இதனை விரும்புகின்றார்.--ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:52, 21 ஆகத்து 2014 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:சமவாயம்&oldid=1252584" இலிருந்து மீள்விக்கப்பட்டது