உள்ளடக்கத்துக்குச் செல்

சம்பை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • சம்பை, பெயர்ச்சொல்.
  1. சம்பங்கோரைப்புல்
  2. மட்டச் சரக்கு
  3. எளிதில் அழியக்கூடிய பண்டங்கள்
  4. மீன்
  5. மின்னல்
  6. எழுவகைத்தாளத்துள் ஒன்று
  7. செழிப்பு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சம்பை&oldid=1428910" இலிருந்து மீள்விக்கப்பட்டது