உள்ளடக்கத்துக்குச் செல்

செழிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

செழிப்பு (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. வளம்
  2. நிறைவு
  3. அபிவிருத்தி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fertility, flourishing condition, prosperity
  2. plenteousness, abundance, fullness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

செழி - செழிப்பு
செல்வச்செழிப்பு, பொருளாதாரச் செழிப்பு, இயற்கைச் செழிப்பு, சிந்தனைச் செழிப்பு
வளம், செல்வம், வளர்ச்சி, பசுமை, நிறைவு


ஆதாரங்கள் ---செழிப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=செழிப்பு&oldid=1968321" இலிருந்து மீள்விக்கப்பட்டது